Empowering Tamil Nadu Through Sports

விளையாட்டுத் திறன் மேம்பாட்டு இயக்கம்

விளையாட்டு என்பது சமூக எல்லைகளை கடந்து மக்களை ஒன்றிணைக்கும் வலுவான கருவி. விளையாட்டு வெறும் போட்டி அல்ல; அது சமத்துவம், மரியாதை, ஒற்றுமை ஆகியவற்றை உருவாக்கும் சமூக மாற்ற கருவியாக செயல்பட முடியும். சரியான திட்டமிடலும் அனைவரின் பங்களிப்பும் இருந்தால், விளையாட்டின் மூலம் சமூக நீதி உறுதியாக வளர்க்க முடியும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - விளையாட்டுத் திறன் மேம்பாட்டு இயக்கத்தில் இணையங்கள்

Videos

Playlist

3 Videos